இடாதா கிமாசு என்றால் என்ன? Get link Facebook X Pinterest Email Other Apps August 14, 2025 இடாதா கிமாசு என்பது ஒரு ஜப்பானிய சொற்றொடர். இதற்கு, "நான் நன்றியுடன் எனது பங்கை எடுத்துக் கொள்கிறேன்" என்று பொருள். குறிப்பாக, இது உணவருந்தும்போது சொல்லப்படுவது. Get link Facebook X Pinterest Email Other Apps Comments
Comments
Post a Comment