Posts

இடாதா கிமாசு என்றால் என்ன?

இடாதா கிமாசு என்பது ஒரு ஜப்பானிய சொற்றொடர்.  இதற்கு, "நான் நன்றியுடன் எனது பங்கை எடுத்துக் கொள்கிறேன்" என்று பொருள்.  குறிப்பாக, இது உணவருந்தும்போது சொல்லப்படுவது.